Map Graph

பண்டார் பாரு பாங்கி

பண்டார் பாரு பாங்கி (BBB) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில்; காஜாங் நகரத்திற்கும் புத்ராஜெயா நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:BBBangi-_Evo_Mall.jpg